இப்போ வாங்காதீங்க... தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி உயர்வு!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (11:29 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து  ரூ.36,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240  உயர்ந்து ரூ.36,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 75.50 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.80 விலை உயர்ந்து ரூ.76.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வெளியாகிறது JEE மெயின் தேர்வு முடிவுகள்.. எந்த இணையதளத்தில், எப்படி பார்க்க வேண்டும்?

தமிழக சட்டசபை தேர்தல்!.. அதிக கடன் வைத்திருக்கும் டாப் 3 வேட்பாளர்கள்!..

துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு என்ன ஆச்சு? எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து அதன்பின் அறுவை சிகிச்சை..!

ஆயுத வியாபாரத்தில் களமிறங்கிய ஜப்பான்.. அமெரிக்கா, ரஷ்யா, சீனா கடையை மூட வேண்டிய நிலை?

பல கோடி நஷ்டம்!.. ஒத்துவரலான மீண்டும் அட்டாக்!.. ஈரானுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்..

அடுத்த கட்டுரையில்
Show comments