இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

Siva
செவ்வாய், 2 டிசம்பர் 2025 (09:38 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இன்று தங்கம் விலை சிறிதளவு குறைந்தாலும், ஒரு சவரன் ரூ.96,000-க்கு விற்பனை ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்றைய விலையிலிருந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.30-ம், ஒரு சவரன் தங்கம் ரூ.240-ம் குறைந்துள்ளது.
 
தங்கம் விலையில் சற்றே குறைந்தாலும், வெள்ளி விலைகளில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதும், நேற்றைய விலையில் தான் இன்றும் சென்னையில் வெள்ளி விலை விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களைக் கீழே காணலாம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,070
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,040
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,560
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,320
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,167
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,134
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 105,336
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  105,072
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 196.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 196,000.00
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்ப், கூகுள், மைக்ரோசாப்ட், டாடா பெயர்களில் சாலைகள்.. முதல்வர் அதிரடி முடிவு..!

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments