Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

Siva
வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (11:12 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
நேற்றைய விலையில் இருந்து இன்று ஒரு கிராம் தங்கம் 10 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 80 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ரூ.8,000 வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 10 ரூபாய் உயர்ந்து   7,990 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   63,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,716 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,728 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம் வழங்குவோம்.. டிரம்ப் அறிவிப்பு..!

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்ப பெற தயார்: பிரதமர் மோடி

தவெக தலைவர் விஜய்க்கு "Y" பிரிவு பாதுகாப்பு.. மத்திய அரசு உத்தரவு..!

யுபிஎஸ்சி ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி என்ன?

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்.. அமெரிக்காவில் இருந்து கிளம்பும் 2வது விமானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments