Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

Siva
வெள்ளி, 10 மே 2024 (07:34 IST)
அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு இந்த விலை உயர்வு என தெரிகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,660 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 53,250 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,130 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva

Today gold and silver rate at chennai

சென்னை, தங்கம், வெள்ளி, gold, silver, rate
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி திமுகவை சேர்ந்தவரா? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

பொறுப்பற்ற அநாகரிகமான செயல்: அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜூனா

கீழ்வெண்மணி: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் - 1968, டிசம்பர் 25 அன்று இரவு நடந்தது என்ன?

ஐஆர்சிடிசி வலைதளம் திடீர் முடக்கம்: தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாமல் அவதி..!

திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியை பாதுகாக்க கீழ்த்தரமான செயல்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments