சென்செக்ஸ் 58- நிஃப்டி 19 புள்ளி சரிவு

Webdunia
புதன், 30 டிசம்பர் 2009 (17:02 IST)
காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை, அடுத்த சில நிமிடங்களிலேயே குறைய துவங்கியது. ஒரு நிலையில் இல்லாமல் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 57.74 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 17,343.82 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 18.50 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 5,169.45 ஆக குறைந்தது.

PR photo
PR
மிட் கேப் 22.28, சுமால் கேப் 92.93 புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் பி.எஸ்.இ 500-08.82 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், வங்கி, தொழில் நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், வாகன உற்பத்தி ஆகிய பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மற்றவை குறைந்தது.

நிஃப்டி மிட்கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 18 பங்கு விலை அதிகரித்தது. 32 பங்கின் விலை குறைந்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1779 பங்குகளின் விலை அதிகரித்தது. 1083 பங்குகளின் விலை குறைந்தது. 73 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

Show comments