Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம்!
Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (15:07 IST)
இத ு ஒர ு சுவாரஸ்யமா ன கத ை. அதாவத ு ஒர ு தம்பதிகள ் தங்களத ு திரும ண வாழ்க்கைய ை வெற்றிகரமா க வாழ்ந்ததற்கா ன ரகசியம ் பற்றியத ு.
கத ை ஆரம்பம ்...
திரும ண வாழ்க்கைய ை எந் த பிரச்சினையும ் இல்லாமல ் வாழ்ந் த ஜோடிகள ் தங்களத ு 25 வத ு திரும ண நாளைக ் கொண்டாடினார்கள ்.
ஊரையேக ் கூட்ட ி விருந்த ு வைத்த ு தங்களத ு திரும ண நாளைக ் கொண்டாடி ய தம்பதியினரைப ் பற்ற ி அறிந் த அந் த ஊர ் செய்தியாளர ் ஒருவர ், அவர்களைப ் பேட்டிக ் கண்ட ு பத்திரிக்கையில ் பிரசுரிக் க விரும்பினார ்.
நேரா க அந் த தம்பதிகளிடம ் சென்ற ு, 25 ஆம ் திரும ண நாளை ஒற்றுமையாகக ் கொண்டாடுவத ு என்பத ு பெரி ய விஷயம ். இத ு உங்களால ் எப்பட ி முடிந்தத ு. உங்களத ு திரும ண வாழ்வின ் வெற்ற ி ரகசியம ் என் ன என்ற ு கேட்டார ்.
இந் த கேள்விய ை கேட்டதும ், அந் த கணவருக்க ு தனத ு பழை ய தேனிலவ ு நிகழ்ச்சிகள ் நினைவுக்க ு வந்தத ு.
" நாங்கள ் திருமணம ் முடிந்ததும ் தேனிலவுக்கா க ஷிம்ல ா சென்றோம ். அங்க ு எங்களத ு பயணம ் சிறப்பா க அமைந்தத ு. அப்பகுதிய ை சுற்றிப ் பார்க் க நாங்கள ் குதிர ை ஏற்றம ் செல்வத ு என்ற ு தீர்மானித்தோம ்.
அதற்கா க இரண்ட ு குதிரைகளைத ் தேர்ந்தெடுத்த ு, இருவரும ் ஒவ்வொர ு குதிரையில ் ஏறிக ் கொண்டோம ். எனத ு குதிர ை மிகவும ் அமைதியா க சென்ற ு கொண்டிருந்தத ு. ஆனால ் என ் மனைவ ி சென் ற குதிர ை மிகவும ் குறும்புத்தனமானதா க இருந்தத ு. திடீரெ ன ஒர ு துள்ளலில ் என ் மனைவிய ை அத ு கீழேத ் தள்ளியத ு.
அவள ் கீழ ே இருந்த ு எழுந்த ு சுதாரித்துக ் கொண்ட ு அந் த குதிரையின ் மீத ு மீண்டும ் ஏற ி அமர்ந்த ு கொண்ட ு, " இதுதான ் உனக்க ு முதல ் முற ை" என்ற ு அமைதியாகக ் கூறினாள ்.
சிறித ு தூரம ் சென்றதும ் மீண்டும ் அந் த குதிர ை அவ்வாற ே செய்தத ு. அப்போதும ் என ் மனைவ ி மி க அமைதியா க எழுந்த ு குதிரையின ் மீத ு அமர்ந்த ு கொண்ட ு " இதுதான ் உனக்க ு இரண்டாம ் முற ை" என்ற ு கூறியவாற ு பயணிக்கத ் தொடங்கினாள ்.
மூன்றாம ் முறையும ் குதிர ை அவ்வாற ு செய்ததும ், அவள ் வேகமா க அவளத ு கைத்துப்பாக்கிய ை எடுத்த ு அந் த குதிரைய ை சுட்டுக ் கொன்றுவிட்டாள ்!!!
இதைக ் கண்ட ு அதிர்ச்ச ி அடைந் த எனக்க ு மிகவும ் கோபம ் வந்துவிட்டத ு. நான ் அவள ை திட்டினேன ். " ஏன ் இப்பட ி செய்தாய ்? ந ீ என் ன முட்டாள ா? ஒர ு விலங்கைக ் கொன்றுவிட்டாய ே? அறிவில்லைய ா?" என்ற ு கேட்டேன ்.
அவள ் மிகவும ் அமையா க என்னைப ் பார்த்த ு, " இதுதான ் உங்களுக்க ு முதல ் முற ை" என்றாள ்.
அவ்வளவுதான ். அதன்பிறக ு எங்களத ு வாழ்க்க ை மிகவும ் அமைதியா க சென்ற ு கொண்டிருக்கிறத ு என்றார ் கணவர ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?
உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?
கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?
40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?