Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (13:20 IST)
webdunia photoWD
வார்த்தைகளால ் சொல் ல முடியாதவற்றைக ் கூ ட உங்களின ் முத்தம ் சொல்லிவிடும ் சத்தமில்லாமல ்.

ஆம ்.... நீங்கள ் விரும்பும ் நபர ் மீத ு கொண்டுள் ள ஆழமா ன காதல ை எவ்வளவ ு வார்த்தைகளைக ் கொண்ட ு வேண்டுமானாலும ் கூறலாம ். ஆனால ் அதெல்லாம ் ஒர ு முத்தத்திற்க ு ஈடாகும ா?

முத்தம ் என்பத ு ஒர ு தன ி கல ை. தன ி நபர்களின ் மொழ ி. ஒருவருக்கொருவர ் கொண்டுள் ள அன்ப ை வெளிப்படுத்திக ் கொள்வதற்கா ன ஒர ு கருவ ி. இந் த கருவிய ை கையாளத ் தெரிந்திருந்தால ் காதல ் வாழ்க்கையில ் நீங்கள்தான ் மன்னர்கள ்.

முதல்முற ை காதல ் முத்தம ் பெறும்போத ோ அல்லத ு வழங்கும்போத ே மி க பரபரப்பாகத்தான ் இருக்கும ். ஆனால ் அந் த பரபரப்பா ன கணங்கள ் நம ் வாழ்நாள ் வர ை இனிதா ன நிகழ்வா க இருக்கும ் என்பத ை மறுக் க முடியாத ு.

அவர்தான ் முதலில ் வழங் க வேண்டும ் என்ற ு எதிர்பார்த்திருக் க வேண்டாம ். உங்களுக்கா ன காதல ை நீங்கள ே முதலில ் வெளிப்படுத்தலாம ் என்பதில ் ஐயமில்ல ை.

முத்தத்தில ் ப ல வகையுண்ட ு. அன்னையின ் முத்தம ், சகோதரரின ் முத்தம ், குழந்தையின ் முத்தம ், நண்பர்களின ் முத்தம ், காதலர்களின ் முத்தம ் எ ன இத ு நீண்ட ு கொண்ட ே செல்லும ்.

காலையில ் தரும ் முத்தம ் முழ ு நாளையும ே இனிதாக்கும ். மாலையில ் தரும ் முத்தும ் மனத ை உற்சாகப்படுத்தும ். இரவில ் தரும ் முத்தம ் இதமா ன தூக்கத்த ை தரும ் எ ன முத்தத்திற்க ு இவ்வளவ ு தத்துவங்கள ் சொல்கிறார்கள ் மருத்துவர்களும ்.

ஒருவரையொருவர ் கட்ட ி அணைத்துக ் கொண்ட ு தரும ் முத்தத்தினால ் உடலில ் ஹார்மோன ் சுரப்பத ு அதிகரித்த ு உடலுக்குத ் தேவையா ன புத்துணர்ச்ச ி கிடைக்கிறத ு. முத்தம ் பெறுபவருக்க ு மட்டுமல்லாமல ் தருபவருக்கும ் இன்பத ை அளிக்கிறத ு.

நீங்கள ் உடல ் நலத்தோடும ், புத்துணர்ச்சியோடும ், எதிலும ் வெற்றியுடனும ் வா ழ விரும்பினால ் தினமும ் வீட்டில ் இருந்த ு கிளம்பும்போத ு உங்களத ு வாழ்க்கைத ் துணைக்க ு முத்தமளித்துவிட்ட ு கிளம்புங்கள ். அப்புறம ் பாருங்கள ் உங்களத ு நாள ் இனி ய நாளா க மட்டுமல் ல வெற்றிகள ் கிட்டும ் நாளாகவும ் அமையும ்.


சர ி முத்தத்தில ் இவ்வளவுதான ா? என்ற ு சப்புக ் கொட்டாதீர்கள ். முத்தத்தினால ் உடலுக்க ு கிட்டும ் நன்மைகளும ் ஏராளம ்... ஏராளம ்...

முத்தத்தினால ் கிட்டும ் நன்மைகளைக ் காணலாம ா?

* முத்தம ் உங்களத ு வாய ை சுத்தம ் செய்யும ் கருவியாம ். சிரிக்காதீர்கள ். உண்மைதான ். உங்களத ு வாய ை இயற்கையா ன முறையில ் சுத்தம ் செய் ய விரும்பினால ் அதற்க ு ஒர ே எளி ய வழ ி முத்தம ்.

* கண்கள ை மூடிக ் கொண்ட ு மூச்ச ை நிறுத்த ி முத்தம ் கொடுப்பதன ் மூலம ் கண்களுக்கும ், இதயத்திற்கும ் நல் ல உடற்பயிற்சியாகவும ் அமைகிறத ு. டென்ஷனையும ் குறைக்கிறத ு. எனவ ே நீங்கள ் டென்ஷனா க இருக்கும்போத ு கிடைக்கும ் முத்தத்திற்க ு மதிப்ப ு அதிகம ்.

* நீண் ட முத்தத்தினால ் உங்கள ் உடலில ் தேவையற் ற காலரிகள ் அழிகின்ற ன. இதனால ் உங்கள ் உடல ை எப்போதும ் கச்சிதமா க வைத்துக ் கொள்ளலாம ்.

* பிரெஞ்ச ் முத்தத்தினால ் உங்கள ் வாய ் தசைகளுக்கும ், கன்னத்திற்கும ் எளிதா ன உடற்பயிற்ச ி கிட்டுகிறத ு. இதனால ் உங்கள ் முகம ் எப்போதும ் இளமையா ன தோற்றத்த ை இழக்காத ு.

* அன்பானவர ் அளிக்கும ் எதிர்பாரா த முத்தத்தினால ் உங்கள ் இதயம ் படபடக்கும ். அப்போத ு அதிகமா ன ரத்தம ் உடலுக்குப ் பாயும ். அப்போத ு எல்ல ா நரம்புகளும ் வேல ை செய்த ு உடலுக்க ு புத்துணர்ச்சிய ை அளிக்கும ்.

நீங்களும ் உங்களுக்க ு அன்பானவர்களுக்க ு முத்தம ் அளித்த ு அதன ் மூலம ் கிட்டும ் பலன்கள ை அனுபவியுங்கள ். எங்களுக்கும ் தெரிவியுங்கள ்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments