Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னவளே அடி என்னவளே

காதலன்

Webdunia
படம் : காதலன் குரல் : உன்னி கிருஷ்ணன்
பாடல் : என்னவளே அடி என்னவளே இயற்றியவர் : வைரமுத்து

என்னவளே அடி என்னவள ே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன ்
எந்த இடம் அது தொலைந்த இடம ்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன ்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன ்
காலடி தேடி வந்தேன ்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக ்
கண்டதும் கண்டுகொண்டேன் - இன்ற ு
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இர ு
கண்விழி பிதுங்கி நின்றேன ்

( என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையட ி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதட ி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமட ி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி - இத ு
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான ்
வாழ்வதும் விடை கொண்டு போவதும் உந்தன ்
வார்த்தையில் உள்ளதட ி

( என்னவளே)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன ்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன ்
வெண்ணிலவே உனைத் தூங்க வைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன ்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என ்
காதலின் தேவையை காதுக்குள் ஓதி வைப்பேன் - உன ்
காலடி எழுதிய கோலங்கள் புதுக ்
கவிதைகள் என்றுரைப்பேன ்

( என்னவளே)

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments