ஜெய் - ஆண்ட்ரியா நடிக்கும் 'வலியவன்' படத்தின் சுவரொட்டிகள்

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2014 (18:59 IST)
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணனின் புதிய படம், 'வலியவன்'. ஜெய், ஆண்ட்ரியா நடித்து வரும் இந்தப் படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்துள்ளது. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். டிசம்பர் அல்லது ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
 
இந்தப் படத்தின் புதிய சுவரொட்டிகள் இங்கே:



மேலும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பைக் திருடுபோய் 4 வருஷம்.. இப்போ வந்த அந்த ஒரு மெசேஜ்! ஷாக்கான மணிமேகலை!

சர்ச்சைகளைக் கிளப்பிய TN 2026 ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!

ஒரு நபரை காதலிக்கும் அக்கா-தங்கை.. விஜய்யின் ‘நினைத்தேன் வந்தாய்’ பாணியில் ஒரு சீரியல்..!

ஒரு மேக்கப்புக்கு ஒரு லட்சம்..! - நடிகை நிதி அகர்வால் சொன்ன ஷாக் தகவல்!

நம்ம ரூட் தனி ரூட்!.. சைட்ல பாத்து பழக்கமே இல்ல!.. தெறிக்கவிட்ட தனுஷ்!..

Show comments