Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஒரு பக்கக் கதை' படத்துக்குக் கதாநாயகி தேவை

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2014 (12:34 IST)
'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படக் குழுவினர், அடுத்து, 'ஒரு பக்கக் கதை' என்ற படத்தினை உருவாக்க உள்ளார்கள். இந்தப் படத்துக்காகப் புதிய கதாநாயகி ஒருவரைத் தேடி வருகிறார்கள். 16 முதல் 20 வயதுக்குள் உள்ள ஆர்வமும் திறமையும் உள்ள பெண்கள், என்ற orupakkakathai@gmail.com மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளார்கள்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments