‘தல’யுடன் போட்டிபோட்டு பல்ஸ் பார்க்கும் ‘சிவ’ நடிகர்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (16:55 IST)
சின்னத்திரையில் இருந்து ஹீரோவான ‘சிவ’ நடிகரின் அசுர வளர்ச்சியைக் கண்டு கோடம்பாக்கமே ஆடிப்போய் கிடக்கிறது. ‘ஜீ பூம்பா’ வித்தை போல, ஒவ்வொரு ஆச்சரியமாக நிகழ்த்திக் கொண்டே போகிறார். ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா?

 
 
‘தல’யின் பிறந்த நாளன்று, அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் டீஸர் வெளியாக இருக்கிறது. அதே தினத்தில், தான்  நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட முடிவு செய்துள்ளாராம் ‘சிவ’ நடிகர். 
 
ஏன் இந்த திடீர் முடிவு? காரணம் இருக்கிறது. இருவரின் படங்களும் ஒரே மாதத்தில், குறிப்பாக ஒரே தேதியில் வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன. தைரியமாக இறங்கி அடிக்கலாமா, இல்லை பின்வாங்கி விடலாமா என்று ‘சிவ’ நடிகருக்குள்  ஏகப்பட்ட குழப்பம். அதற்கு பல்ஸ் பார்க்கும் விதமாகத்தான் இந்த ஏற்பாடாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்
Show comments