Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் பிறந்த நாள் விஷயத்தில் அசிங்கப்பட்ட விஜய் ரசிகர்

Webdunia
ஞாயிறு, 7 மே 2017 (23:30 IST)
தல அஜித்தின் பிறந்த நாள் மே 1ஆம் தேதி என்பது உலகமே அறிந்தது. இந்த நிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக ஒரு விஜய் ரசிகர் அஜித்தின் உண்மையான பிறந்த நாள் மே 7ஆம் தேதிதான் என்றும், இந்த தகவல் 1996ஆம் ஆண்டு விக்கிபீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் ஒரு ஸ்க்ரீன் ஷாட் மூலம் டுவிட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதன் பின்னர் தான் மே 1 என்று விக்கிபீடியாவில் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மிமி கிரியேட் செய்துள்ளார்.



 


ஆனால் உண்மை என்னவெனில், விக்கிபீடியா இணையதளம் ஆரம்பிக்கப்பட்டதே 2001ஆம் ஆண்டுதான். அப்படி இருக்கும்போது ஐந்து வருடங்களுக்கு முன்பே அந்த விஜய் ரசிகர் எங்கிருந்து விக்கிபீடியா இணையதளத்தை பெற்றார் என்று அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட விஜய் ரசிகர் அசிங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் காட்டுத்தீ போன்று டுவிட்டரில் பரவி வருவதால் மீண்டும் அஜித்-விஜய் ரசிகர்கள் இடையே டுவிட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments