Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது சர்ச்சையில் சிக்கும் ஹனி இசையமைப்பாளருக்கு திருமணமா?

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (15:45 IST)
ஹனி இசையமைப்பாளரும், பாடகருமான அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து  வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரகசியமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்த ஹனி இசையமைப்பாளர் மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் நிச்சயம்? எனக்கா? ஹாஹாஹா. நான்  சிங்கிள் மற்றும் யங் என தெரிவித்திருந்தார்.

 
பிரபல இசையமைப்பாளரும், அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குபவருமான இந்த ஹனிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். 26 வயதாகும் இவருக்கு வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம். இன்னும் இரண்டு வருடம் கழித்துதான்  திருமணம் என கூறியபோதிலும் அவரது பெற்றோர்கள் விடுவதாக இல்லையாம். சினிமா நடிகை, பாடகி என எந்தவிதத்திலும்  பிரபலமடையாத ஒரு பெண்ணைதான் இவரது பெற்றோர்கள் தேடி வருகிறார்களாம்.
 
தற்போது வந்துள்ள செய்திப்படி, சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை அதிபரின் மகளை அவர் மணக்க இருப்பதாகவும்,  வருங்கால மாப்பிள்ளைக்கு பரிசாக பிரம்மாண்டமான ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒன்றை நகைக்கடை அதிபர் கொடுக்க  இருக்கிறாராம். தற்போது இந்த ஸ்டுடியோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

த்ரிஷா ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா? திடீரென கிரிப்டோகரன்சி பதிவு..!

அஜித் படத்துடன் மோதல் இல்லை.. இட்லி கடை’ ரிலீஸ் தேதியை மாற்றுகிறாரா தனுஷ்?

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

ஜொலிக்கும் உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

தனுஷ் ஒரு பல்துறை வித்தகர்… ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இதெல்லாம் நடக்கும்- புகழ்ந்து தள்ளிய அருண் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments