Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யோ பாவம் இந்த நடிகை…

Webdunia
வியாழன், 4 மே 2017 (14:50 IST)
‘முதலும் கோணல் முற்றிலும் கோணல்’ என்பார்கள். இந்த நடிகைக்கு ஆரம்பம் முதலே அப்படித்தான் இருக்கிறது, பெயரிலேயே கிளவுடைக் கொண்டவர் இந்த நடிகை. அழகாகத் தமிழ் பேசும் இவர், மலையாள முன்னணி நடிகர் ஒருவரின் மகனுக்கு ஜோடியாக தமிழ்ப் படமொன்றில் நடித்தார்.


விஜய் சேதுபதிக்கு பெயரையும், புகழையும் வாங்கித்தந்த படத்தின் இயக்குநர்தான் இந்தப் படத்தையும் இயக்கினார். ஆனால், படம் தயாராகி பல வருடங்கள் ஆகியும், ரிலீஸ் ஆகவில்லை. 
 
அடுத்து, ஸ்டைலிஷ் இயக்குநரின் படத்தில் கமிட்டானார் நடிகை. ஒல்லிப்பிச்சான் நடிகர் தான் நடிகைக்கு ஜோடி. ஆஹா… ரெண்டாவது படத்திலேயே பெரிய இயக்குநர், நடிகர் என்று மகிழ்ந்தார் நடிகை. ஆனால், பாதிக்கும் மேல் ஷூட்டிங் அப்படியே நிற்கிறது. இயக்குநர் வேறொரு படத்தை இயக்குவதில் மும்முரமாகிவிட்டார். வந்த இரண்டு வாய்ப்புகளும் இப்படி  அரைகுறையாக இருப்பதால், வருத்தத்தில் இருக்கிறார் நடிகை.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments