இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா நம்பர் நடிகை?

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (19:40 IST)
பெரிய நம்பர் நடிகை, இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



நடிகையாகி 15 வருடங்கள் ஆனாலும், இன்றைக்கும் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார் பெரிய நம்பர் நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சமூகக் கருத்துள்ள படம், இவருடைய மார்க்கெட்டை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பொதுவாக, தான் நடிக்கும் எந்தப் படங்களின் புரமோஷனிலும் கலந்து கொள்ள மாட்டார் நம்பர் நடிகை. சமீபத்தில் வெளியான படத்திற்கு மட்டும், மூன்று தியேட்டர்களுக்கு விஸிட் அடித்து ஆச்சர்யப்படுத்தினார்.

இந்நிலையில், சிவ நடிகர் ஜோடியாக அவர் நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதிலாவது அவர் கலந்து கொள்வாரா இல்லை வழக்கம்போல டேக்கா கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகன்… அத ஏன் செய்யல… இயக்குனர் செல்வராகவன் கேள்வி!

சாகறதுக்கு முதல் நாள் என் கூடதான் டான்ஸ் ஆடுனாங்க… சில்க் ஸ்மிதா பற்றி பகிர்ந்த பிரபல நடிகர்!

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments