Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்குத்தானே ஆசைப்பட்டேன் பாலகுமரா

இதற்குத்தானே ஆசைப்பட்டேன் பாலகுமரா

Webdunia
வியாழன், 24 மார்ச் 2016 (15:47 IST)
புதிய வாய்ஸ் என்று பம்மாத்து செய்து பழைய குரலை தேர்வு செய்து ரசிகர்களை அடிமுட்டாளாக்கியது அல்லவா பிரபல சேனல். அதன் அந்தரங்கத்தை ஆரஞ்சு தோலைப் போல உரித்துக் கொண்டிருக்கிறார், அந்த நடிகை கம் இயக்குனர்.


 
 
அவர் இறங்கி வந்து, போதும் விட்டுருங்க என்று கெஞ்சிய போதும் அவரை விடாமல் கிண்டலடித்ததற்கான எதிர்வினையை நடிகை இப்படி காட்டிக் கொண்டிருக்கிறார். 
 
இந்தமுறை ஏம்மா இப்படி பண்றீங்கம்மான்னு அவர்கிட்ட யாரும் கேட்க முடியாது. நியாயம் அவர் பக்கம் இருக்கே.
 
வலிச்சாலும் தெரியாத மாதிரி நடிக்கணும்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments