Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரவனுக்குள் புகுந்து..மேக்கப் கலைந்து...ஹீரோவும் ஹீரோயினும் ஜாலி...

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (13:39 IST)
காதல் வானில் சிறகடித்து பறக்கும் அந்த நடிகர் மற்றும் நடிகை கொடுக்கும் குடைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தமிழ் சினிமா இயக்குனர்கள் புலம்பி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.


\

 
பேருந்து படத்தில் நடித்த போது அந்த இரண்டெழுத்து நடிகருக்கும், ஆந்திராவை சேர்ந்த நடிகைக்கும் காதல் பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் மறுத்தாலும், சமீப காலமாக அவர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் அதை உறுதிபடுத்தி வருகிறது.
 
டிவிட்டரிலேயே ஒருவரையொருவர் கொஞ்சிக் கொள்ளும் அவர்கள், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் எல்லை மீறுகிறார்களாம். இடைவெளியின் போது கேரவனுக்குள் செல்லும் அவர்கள், சிறிது நேரம் கழித்து மேக்கப் கலைந்து வெளியே வருகிறார்களாம். இதனால், அவர்களுக்கு மீண்டும் மேக்கப் போட 1 மணி நேரம் ஆகிறதாம். ஆனால், இதுபற்றி தயாரிப்பாளரிடம் கூறமுடியாமல் தவிக்கிறாராம் இயக்குனர். 
 
இவர்கள் அடிக்கும் லூட்டி காரணமாக, இனி இவர்களை வைத்து படம் எடுக்கக்கூடாது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே, பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் பந்தா காட்டும் நடிகர், நடிகையுடனான காதல் விவகாரத்திலும் கெட்ட பெயர் வாங்கி வருவதாக தெரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

LIK படத்தில் சிவகார்த்திகேயன்தான் நடித்திருக்கணும்… விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!

கவினின் ‘கிஸ்’ படம் ரிலீஸ் ஆவதில் அனிருத்தால் ஏற்பட்ட சிக்கல்!

ஐயாம் சாரி ஐய்யப்பா… அறிவு புகட்டி அனுப்பப்பா… இசைவாணி பாடலை விமர்சித்த எம் எஸ் பாஸ்கர்!

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

வெளிநாடுகளில் வசூல் சாதனைப் படைத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’… வசூல் எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments