Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் நடிகையுடன் நடிக்க கூடாது: மாப்பிள்ளை நடிகருக்கு தடை போடும் மனைவி

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (12:20 IST)
இயக்குனரை காதல் திருமணம் செய்த பால் நடிகை தனது கணவரை விவாகரத்து செய்யப்போகும் விவகாரம் தற்போது நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது. இவர்களின் திருமண வாழ்க்கை பிரிவிற்கு ஒல்லியான அந்த நடிகரும் காரணம் என அவரது பெயர் அடிபட்டது.


 
 
இந்த தகவல் நடிகரின் மனைவிக்கு பெரும் குடைச்சலை குடுத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்டார் நடிகரின் மகளான அந்த நடிகரின் மனைவி தனது கணவரிடம் அந்த பால் நடிகையுடன் நடிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
 
இதனால் வேறு வழியில்லாம் ஒல்லிக்குச்சி நடிகர் தான்னுடையை அடுத்த படத்திற்கு ஒப்பந்தாமாகி இருந்த அந்த பால் நடிகைக்கு பதிலாக வேறு நடிகையை ரகசியமாக தேடி வருவதாக பேசப்படுகிறது.
 
இதனால் விரைவில் பால் நடிகை அந்த படத்தில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார் என்ற செய்தி வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் தமிழ்ப் படங்களில் நடிப்பதில்லை… சமந்தா சொன்ன பதில்!

எனக்கு ஓப்பன்ஹெய்மர் படம் பிடிக்கவில்லை… நடிகர் மாதவன் சொன்ன காரணம்!

சூர்யா மேல் வருத்தமோ கோபமோ இல்லை… கௌதம் மேனன் பதில்!

விஜய் அரசியல் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. நடிகர் பார்த்திபன்..!

என் படங்களை என்னையே ட்ரோல் பண்ண வைத்துவிட்டார்கள்.. சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ குறித்து கௌதம் மேனன்!

அடுத்த கட்டுரையில்