Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன்ன போயி அடக்கமான பொண்ணுன்னு நெனச்சோம் பாரு... டூ பீஸ் உடையில் ஷாக் கொடுத்த காயத்ரி ஷங்கர்!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (21:48 IST)
தமிழ் சினிமாவில் 18 வயசு அறிமுகமாகி விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. யதார்த்தமான நடிப்பில் கதைக்கு ஏற்றவாறு தனது கதாபாத்திரத்தை நடிப்பில் அவ்வளவு அழகாக வெளிப்படுத்துவார்.
 
தொடர்ந்து 'சித்திரம் பேசுதடி 2 ' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து வருகிறார். அதையடுத்து உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே காயத்ரிக்கு சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக எதுவும் படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் அத்தனையிலும் எதாவது ஒரு ரோல் ஆவது நடித்துவிடுகிறார். அதுதான் கோலிவுட்டில் பெரும் குழப்பத்தையும் கிசு கிசுப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சமீப நாட்களாக சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காயத்ரி அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத  வகையில் டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்து பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

கிளாமர் ட்ரஸ்ஸில் க்யூட்டான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சிவப்பு நிற காஸ்ட்யூமில் கண்கவர் போட்டோக்களை பகிர்ந்த பிரியா வாரியர்!

கோட் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஓப்பனாக சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

பிரேம்ஜிக்கு இவர்தான் பொருத்தமான ஆளு… இன்ஸ்டா ரீலீல் ஜாலியாக கலாய்த்த இந்து!

அடுத்த கட்டுரையில்