Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிச்சாலும் தெரியாத மாதிரி நடிக்கணும்

வலிச்சாலும் தெரியாத மாதிரி நடிக்கணும்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2016 (18:33 IST)
வாசித்து அசத்தப் போறாங்கன்னு நினைச்ச படம், அப்பளமா நொறுங்கிப் போனாலும், அதனை வெளிக்காட்டாமல் பேசி வருகிறார் தாடி நடிகர்.


 


தனது குருநாதர் இயக்கும் படம், நடிப்பது நாம் என்று படத்துக்கு இவர்தான் பைனான்ஸ் செய்தார். படம் 
 
மொத்தமாக பணால். தாரையும் போச்சு தப்பட்டையும் போச்சு.
 
ஆனாலும், குருநாதர் இயக்கத்தில் நடித்ததில் பிறவிப் பயனை அடைந்தேன் என்று இப்போதும் பேட்டிக்கு நடுவில் பெருமை பேசுகிறார். 
 
என்னதான் குரு பக்தின்னாலும் குருவுக்காக கோடிக்கணக்கிலா நஷ்டப்படுவாங்க.
 
கதையை விடுங்க, அட்வான்ஸை குடுங்க.

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

Show comments