வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பாத தாடி இயக்குநர்...

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (18:46 IST)
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாராம் தாடி இயக்குநர். 


 

 
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி அது. 100 நாட்கள் முடிய இன்னும் 3 வாரங்களே இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சித்திர நடிகைக்கு, ஏகப்பட்ட புகழ் கிடைத்திருக்கிறது. அதன்மூலம் புதிதாக நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன.
 
அதனால், வளர்ந்துவரும் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தாடி இயக்குநரை சேனலே அழைத்தும், அவர் மறுத்துவிட்டாராம். அவர் போயிருந்தா ரைமிங்கா பேசி நிகழ்ச்சியே களைகட்டியிருக்கும் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்
Show comments