பின்னழகு பீலிங்ஸ் ஏத்துது... ஒரு சைடா திரும்பி சூடேத்தும் வேதிகா!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (13:03 IST)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து இந்திக்கு அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியா நடித்து பெயர் வாங்கினார்.
 
இருந்தும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் தற்போது டைட்டான உடையில்  structure காட்டி சமூகவலைதளவாசிகளை சூடேத்தியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூரியின் ரூட்டே தனிதான்! ‘மண்டாடி’ படத்திற்கு பிறகு இப்படியொரு ஸ்கிரிப்ட்டா?

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம்.. வாலிபால் விளையாட்டு, நீச்சல் குளத்தில் குளிர்பானங்கள், ஜப்பானிய உணவு வகைகள்..!

தாய் கிழவி பட இயக்குனருடன் மீண்டு ஒரு படம்!. எஸ்.கே கொடுத்த அப்டேட்!...

மீண்டும் ஒளிபரப்பாகிறது 'பாக்கியலட்சுமி' சீரியல்... தினமும் ஒரு மணி நேரமா?

போலீஸ் போலீஸ் வெப்தொடர் நிறைவடைகிறதா? வைரலாகும் புகைப்படம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments