Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடி கண்டிஷன் போட்ட சமத்து நடிகையின் மாமனார்!

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (18:16 IST)
சமத்து நடிகைக்கும் அந்த பிரபல நடிகரின் மகனான தெலுங்கு நடிகருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து தற்போது திருமணத்திற்காக  காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களுடைய திருமணம் அக்டோபர் 6ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல்  வெளியானது.

 
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சமத்து நடிகையின் மாமனார் அவரது மகன் எப்போதும் சிரித்து கொண்டே  இருப்பதாகவும், இதற்கு சமத்து நடிகைதான் காரணம் என்றும் கூறியுள்ளார். சமத்து நடிகையை எங்கள் பெண்ணாக  ஏற்றுக்கொண்டு விட்டோம்.
 
சமத்து நடிகை ஆரம்பத்தில் என்னை சார் என்றுதான் கூப்பிடுவார். திருமணத்திற்கு பிறகு என்னை மாமா என்றுதான்  அழைக்கவேண்டும் என்று அன்பு கட்டளை போட்டுள்ளாராம். அதற்கு சமத்து நடிகைக்கு கூப்பிட கசக்குமா என்ன?

சூரியின் கருடன் படத்தின் டிரைலர் & ஆடியோ லான்ச் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

5 மொழிகளில் ரீமேக் ஆகும் ஹரிஷ் கல்யாணின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

ரிலீஸுக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’… டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மீண்டும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் ‘கொட்டுக்காளி’

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments