Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட போச்சே

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (15:01 IST)
சேட்டிலைட் ரைட்ஸ் மட்டும் பதினைந்து கோடி. தெலுங்கு ரைட்ஸ் சில கோடிகள். படம் சுமாராகப் போனாலே பெத்த லாபம் என்றுதான் அச்சமில்லாதவர்கள் கணக்கு போட்டனர். ஆனால் படம் பார்த்தவர்கள் கழுவி ஊற்றுவதைப் பார்த்து கலங்கிப் போயுள்ளனர் தயாரித்தவர்கள். 
 
100 கோடிக்கு மேல் வியாபாரம் செய்தாலும் அதனைத் தாண்டி வசூலித்தால் மட்டுமே தயாரித்தவர்களால் நிம்மதியாக இருக்க முடியும். திரையரங்கில் வசூல் குறைந்தால் வாங்கிய பணத்தை விநியோகஸ்தாகளுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் திருப்பித் தர வேண்டும். அளவுக்கு மீறி ஆசைப்பட்டு அடுத்த உழவுக்குகூட விதை நெல் இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

Show comments