Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது உங்களுக்கே நியாயமா இருக்கா?

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2014 (19:46 IST)
டீன்ஏஜ் கிளப் படம் வெளியாகும் முன் அப்படத்தின் இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தது பிரதர்ஸ் கம்பெனி. நடிகருக்கு ஒரு கோடி சம்பளம் பேசப்பட்டது. ஆனால் படம் வெளியான பிறகு நடிகரின் ரேஞ்சே மாறிவிட்டது. ஏழு கோடி வரை சம்பளம் தர க்யூகட்டி நிற்கிறார்கள். இந்நிலையில் அதே ஒரு கோடி சம்பளத்துக்கு படம் நடித்துத்தர பிரதர்ஸ் கம்பெனி நடிகரை நெருக்குகிறது. 
 
இப்போது என்னுடைய லெவலே வேற என்று நடிகர் அரசல்புரசலாக தெரியப்படுத்தியும் தயாரிப்பு நிறுவனம் சம்பளத்தை உயர்த்தி தர முன்வரவில்லை. அதனால் அந்நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தருவதென முடிவு எடுத்துள்ளார் நடிகர். பஞ்சாயத்து சங்கத்தின் கதவை தட்டினால் ஆச்சரியமில்லை.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments