Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:02 IST)
ZTE நிறுவனம் புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


ZTE அக்சான் 30S சிறப்பம்சங்கள்:
# 6.92 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ OLED 120Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU
# 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி UFS3.1 மெமரி
# 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி UFS3.1 மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் மைஒஎஸ்12
# 64 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 8 MP அல்ட்ரா வைடு லென்ஸ்
# 5 MP மேக்ரோ லென்ஸ்
# 2 MP டெப்த் சென்சார்
# 16 MP செல்பி கேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யுஎஸ்பி டைப் சி, ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ,
# வைபை 6 ப்ளூடூத் 5.1,
# 4200 எம்ஏஹெச் பேட்டரி
# 55 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்:
ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
ZTE அக்சான் 30S 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,310
ZTE அக்சான் 30S 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,995

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments