Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4GB 4G இலவச டேட்டா: வோடோபோன் அதிரடி ஆஃபர்!!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (10:32 IST)
வோடோபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை 4G நெட்வொர்க்கில் இணையாமல் இருப்பவர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 


 
 
அதன்படி வோடோபோன் 4G நெட்வொர்க்கிற்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு 4GB அளவு இலவச 4G டேட்டா வழங்க வோடோபோன் முடிவு செய்துள்ளது. 
 
4G ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு மட்டும் இலவச டேட்டா சலுகை வழங்கப்படும். மேலும் இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிய வோடபோன் 4G சிம் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வோடோபோன் ஸ்டோர், வோடோபோன் மினி ஸ்டோர் மையங்களில் பெற முடியும். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments