Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (13:37 IST)
டெக்னோ நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.


டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் டிஸ்ப்ளே,
# பெரிய செவ்வக வடிவிலான கேமரா மாட்யூல்,
# இரண்டு சென்சார் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட்
# மீடியாடெக் ஹீலியோ G37 ஆக்டாகோர் புராசஸர்
# 4 ஜிபி/ 
6 ஜிபி, 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்சன்
# ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்,
# நிறம்: இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர்

# 5,000 எம்.ஏ.எச் பேட்டரி,
# விலை:
டெக்னோ ஸ்பார்க் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999
டெக்னோ ஸ்பார்க் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments