Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ ரீசார்ஜ் செய்தால் ஸ்விக்கி சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (17:16 IST)
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ இந்த பண்டிகைக் காலத்தில் சிறப்பு ரீசார்ஜ் பேக்கை வழங்குகிறது.



இந்தியாவில் ஜியோ தொலைத்தொடர்பு சேவைகளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், ஜியோ நிறுவனம் அவ்வபோது பல ரீசார்ஜ் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.866 ப்ரீபெய்டு ப்ளானில் புதிய சலுகைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.866 ரீசார்ஜ் ப்ளான் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா + அன்லிமிடெட் 5ஜி சேவை வழங்கப்படுகிறது. உடன் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் தினசரி அனுப்ப முடியும். 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ளானை ரீசார்ஜ் செய்தால் ஸ்விகி ஒன் லைட் சப்ஸ்க்ரிப்ஷன் 3 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Edit by Prasanth.K
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments