Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த குடிமக்களின் ரூ. 50,000 வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (14:44 IST)
மூத்த குடிமக்களின் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.


 
மூத்த குடிமக்களின் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களின் வட்டி வருவாய்கு வங்கிகள் தவறாக வரிப்பிடித்தம் செய்வதாக நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.


கடந்த 6-ஆம் தேதி நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மூத்த குடிமக்களின் வட்டி வருவாய் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாத வரையில் வரி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான தொகைக்கு வரிப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் அதனை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments