Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் கேலக்ஸி நோட் 7 போனில் பேட்டரி பாதிக்கா வகையில் புதிய ஆப்

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (01:33 IST)
சாம்சங் போன் அடுத்த வாரத்திலிருந்து தென் கொரிய வாடிக்கையாளர்கள் அதன் சமீபத்திய சாதனத்தை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
 

 
உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், டஜன் கணக்கான சாம்சங் தயாரிப்பு கேலக்ஸி நோட் 7 அலைபேசிகள், தீப்படித்து அல்லது வெடித்து சிதறிய பிறகு திரும்பப் பெறப்பட்டது.
 
செல்போன்களின் பாட்டரிகள் 60 சதவீதம் வரை மட்டுமே நிறைவடையச் செய்யும் வகையில், ஒரு புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் இந்த வகை செல்போன்களை அதிக வெப்பமடைவதிலிருந்து தடுக்கிறது.

இந்த மென்பொருள் தற்போதைக்கு தென் கொரியாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்படு உள்ளது. உலகின் பிற நாடுகளில் பயன்படுத்தும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments