Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (11:11 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 சிறப்பம்சங்கள்:
# 7.6 இன்ச் 2176x1812 பிக்சல் QXGA+ 21.6:18 டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே
# 6.2 இன்ச் 2316x904 பிக்சல் 23.1:9 HD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
# 3.2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
# அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
# 12 ஜிபி ரேம், 256 ஜிபி / 512 ஜிபி / 1 டிபி (UFS 3.1)
# ஆண்ட்ராய்டு 12L மற்றும் ஒன் யுஐ 4.1.1
# டூயல் சிம் (நானோ+நானோ), ஒரு இசிம்
# 50 MP பிரைமரி கேமரா, f/1.8, OIS,
# 12 MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 1.12 μm
# 10 MP டெலிபோட்டோ கேமரா, f/2.4 1.0 μm, OIS, PDAF
# 10 MP செல்பி கேமரா, 1.22 μm, f/2.2
# 4 MP அண்டர் டிஸ்ப்ளே கேமரா, f/1.8, 2.0μm
# ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8) வசதி
# 4400mAh பேட்டரி , 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்,
# 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங், 4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

விலை விவரம்:
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் கிரே கிரீன், பேண்டம் பிளாக் மற்றும் பெய்க் நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் ரூ. 1,42,490
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,78,115

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments