விற்பனையில் கலக்கும் Redmi K50 - விவரம் உள்ளே!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (09:43 IST)
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே50 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி கே50 ஸ்மார்ட்போன்: 
# டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 Hz டச் சாம்பிளிங் ரேட் 
# MediaTek Dimensity 8100 SoC பிராசஸர், 
# 6.7 இன்ச் 2கே AMOLED பேனல், 
# ஹெச்.டி.ஆர்10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட்,
# 48 MP Sony IMX582 பிரைமரி சென்சார், 
# 8 மெகாபிக்ஸச்ல் அல்ட்ரா வைட் ஷூட்டர்,
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ யூனிட், 
# 20 மெகாபிக்ஸல் சோனி IMX596 செல்ஃபி கேமரா,
# 5,500 mAh பேட்டரி, 
# 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
 
விலை விவரம்: 
ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் 8 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.28,700
ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் 8 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.31,000 
ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் 12 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.33,450 
 
திட்டமிட்டபடி, Redmi K50 சீனாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. இதில் 3,30,000 யூனிட்களை வெறும் 5 நிமிடங்களில் விற்றதாக ரெட்மி உறுதிப்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments