Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (13:19 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


ரியல்மி 10 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# 60Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
# மாலி G-57 MC2 GPU
# 8 ஜிபி ரேம் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0
# 50 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 2 MP மேக்ரோ கேமரா, 0.3MP விஜிஏ டெப்த் கேமரா
# 8 MP செல்பி கேமரா
# டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்:
ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,760
ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,165

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments