பாதி விலைக்கு விற்பனைக்கு வரும் Noise X Fit 1 ஸ்மார்ட் வாட்ச்!!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (18:24 IST)
நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட் வாட்ச் அமேசான் இந்தியா வலைதளத்தில் பாதி விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. 

 
செவ்வக வடிவம், பக்கவாட்டில் ஒற்றை பட்டன், சிலிகான் ஸ்டிராப், மெட்டல் பினிஷ், எஸ்.பி.ஓ.2 மாணிட்டர், அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த  ஸ்மார்ட் வாட்ச் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 
 
வெறும் 30 கிராம் எடை கொண்டிருக்கும் இது ரூ. 5,999 ஆகும். எனினும், சிறப்பு சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வைட் மற்றும் பிளாக் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments