புது வரவு - Moto G42 ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (10:54 IST)
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய Moto G42 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
Moto G42 சிறப்பம்சங்கள்: 
# 6.4 இன்ச் முழு எச்டி பிளஸ் OLED டிஸ்ப்ளே
# 2.4 GHz திறன்கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 4ஜி சிப்செட் 
# Android 12 அடிப்படையிலான My UX ஸ்கின் 
#  4ஜிபி + 128 ஜிபி ரேம் & இன்டர்னல் ஸ்டோரேஜ்
# 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 
# 8 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா
# 2 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா பிளாஷ் லைட் 
# முன்பக்கத்தில் செல்ஃபி, வீடியோ அழைப்புக்காக 16 மெகாபிக்சல் கேமரா
# டால்மி அட்மாஸ் உடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
#  ப்ளூடூத், வைஃபை 
# 5000mAh பேட்டரி 
# 20 வாட் வேகமான சார்ஜிங்
# விலை - ரூ.22,000 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments