ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் ஆடை அறிமுகம் (வீடியோ)

Webdunia
சனி, 6 மே 2017 (16:26 IST)
ஆடையில் உலகின் முன்னணி நிறுவனமான லீவிஸ் ஸ்மார்ட் ஆடைகளை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் நமது ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த முடியும்.


 

 
ஆடை துறையில் உலகின் முன்னணி நிறுவனமான Levi's ஸ்மார்ட் ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளது. இதற்கு Smart Denim என பெயரிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஆடையில் ப்ளூடூத் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் ஸ்மார்ட்போனை பையில் வைத்தப்படியே கட்டுப்படுத்தலாம்.
 
ஸ்மார்ட்போனை இந்த ஸ்மார்ட் ஆடை பாக்கெட்டில் வைத்தப்படியே, தொடு திரை கட்டுபாடு திறன் மூலம் கையாளலாம். மேலும் இந்த ஸ்மார்ட் ஆடை தொடுத்திரை கட்டுபாடு திறன் கொண்டது.
 
தற்போது Levi's நிறுவனம் ஸ்மார்ட் ஆடைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

நன்றி: Levi's
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments