Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (15:31 IST)
இன்ஃபினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு…


இன்ஃபினிக்ஸ் ஜீரோ 20 சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்,
# 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர்
# ARM மாலி-G57 MC2 GPU
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் X ஒஎஸ் 12
# 108 MP பிரைமரி கேமரா
# 13 MP அல்ட்ரா வைடு கேமரா
# 2 MP டெப்த் கேமரா
# 60 MP AF செல்ஃபி கேமரா
# 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர் டூயல் 4ஜி வோல்ட்இ,
# வைபை, ப்ளூடூத் 5.3 யுஎஸ்பி டைப் சி
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
# விலை: ரூ.15,999
# நிறம்: ஸ்பேஸ் கிரே, க்லிட்டர் கோல்டு மற்றும் கிரீன் ஃபேண்டசி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments