Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2015 (12:02 IST)
நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை திரும்ப பெற வசதி உள்ளது ஆனால் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. தவறுதலாக அனுப்பிய ஈமெயிலை திரும்ப பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

* முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள்.

* இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள்.

* இப்போது General settings ல் “Undo Send” என்ற பகுதிக்கு வரவும்.

* Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes கொடுக்கவும்.

* இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்யவும்.


 

 
 


* இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த முடியும், Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changesயை click செய்யவும்.

* இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு Your message has been sent. Undo View Message என்ற image தோன்றும்.

* அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்வதன் மூலம் அந்த mail-யை திரும்ப பெறலாம்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments