Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வருஷங்களுக்கு ஃப்ரீ அப்டேட்! – Google Pixel 8 Series இந்தியாவில் அறிமுகம்!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (12:26 IST)
பிரபலமான கூகிள் நிறுவனம் தனது புதிய Google Pixel 8 Series ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



இந்தியா முழுவதும் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபலமான கூகிள் நிறுவனம் தனது புதிய Google Pixel 8 Seriesஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 7 வருடங்களுக்கு ஃப்ரீ அப்டேட் என்ற அசத்தலான ஆஃபருடன் வெளியாகியுள்ளது.

Google Pixel 8 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்ப்ளே
  • கூகிள் டென்சார் G3 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 (7 ஆண்டுகளுக்கு ஃப்ரீ அப்டேட்)
  • 50 எம்பி + 12 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
  • 10.5 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 4575 mAh பேட்டரி, 27 W பாஸ்ட் சார்ஜிங், 18 W வயர்லெஸ் சார்ஜிங்


 
Google Pixel 8 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

  • 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்ப்ளே
  • கூகிள் டென்சார் G3 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 (7 ஆண்டுகளுக்கு ஃப்ரீ அப்டேட்)
  • 50 எம்பி + 12 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
  • 10.5 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 12 ஜிபி ரேம், 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 5050 mAh பேட்டரி, 30 W பாஸ்ட் சார்ஜிங், 23 W வயர்லெஸ் சார்ஜிங்

 
இந்த Google Pixel 8 மற்றும் Google Pixel 8 Pro ஆகியவை ஆப்சிடியன், ஹஸல், ரோஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் Google Pixel 8 விலை ரூ.75,999 என்றும், Google Pixel 8 Pro மாடலின் விலை ரூ.1,06,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments