Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் முதன்முறையாக பெண் ரோபோ நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம்

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (20:49 IST)
சீனாவில் உள்ள பிரபல டிவி சேனலில் முதன்முறையாக ரோபோவை நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளது.


 
 
சீனாவில் உள்ள பிரபல டிவி சேனலில் ரோபோவை நிகழ்ச்சி தொகுப்பாளராக அமர்த்தி, நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளது. இந்த நிகழ்வு உலக தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு வேலை இல்லாமல் போகும் நிலை உருவாகுமா? என்ற கேள்வியும் தற்போது எல்லா தொகுப்பாளர் மத்தியிலும் எழுந்துள்ளது.
 
சாங்காய் டிராகன் டிவி சீனாவின் பிரபலமான டிவி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த டிவியில் வழக்கமாக வானிலை அறிவிப்புகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது, இந்த நிகழ்ச்சிக்கு செயற்கை அறிவு கொண்ட பெண் ரோபோவை தயாரித்து, அந்த ரோபோ தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறது. இது தொலைக்காட்சி நிறுவனங்களின் தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டம் என்று சொல்லப்படுகிறது.
 
 
 

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments