Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2016 ஆண்டில் ஃபேஸ்புக்கில் அதிகம் பேசப்பட்டது இதுதான்

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (19:58 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஃபேஸ்புக் நிறுவனம், ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டது குறித்து வெளியிட்டு வருகிறது. இதில் 2016ஆம் ஆண்டிற்கான பட்டியலில் இந்தியாவில் தீபாவளி முதலிடம் பிடித்துள்ளது.


 

 
ஃபேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்படது குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதுபோல 2016ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 
உலகம் முழுவதும் அமெரிக்க அதிபர் அரசியல் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முகமது அலி, போக்கிமான் கோ ஆகியவை அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது.
 
அதுபோல இந்தியாவில் தீபாவளி முதலிடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து கிரிக்கெட், உரி தாக்குதல், தோனி திரைப்படம், ஹார்டுவெல்(இந்திய சுற்றுல்லா), பிரியங்கா சோப்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ், போகிமான் கோ, பதான்கோர்ட் மற்றும் ஐபோன் 7 ஆகியவை முதல் 10 இடத்தில் உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments