ஏர்டெல், ஐடியா நேரடி மோதல்!!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (15:11 IST)
இப்போது ரிலையன்ஸ் ஜியோவை சமாளிப்பது மட்டுமின்றி ஏர்டெல் நிறுவன அதிரடிகளையும் தாக்குப்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள்.


 
 
இந்நிலையில், ஐடியா நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிக அதிரடியான ஒரு சலுகையை தற்போது அறிவித்துள்ளது. அதாவது ஏர்டெல் போன்றே ஐடியாவும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.
 
ரூ.348 பேக் ஆனது வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதிலுமான எந்த நெட்வர்க் உடனாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும், 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவும் கிடைக்கும். 
 
ஐடியாவில் மற்றொரு புதிய ரூ.148/- பேக் ஐடியா-டூ-ஐடியாவிற்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மட்டும் வழங்குகிறது. இந்த பேக்கின் கீழ் 300எம்பி அளவிலான 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments