Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகம் எதிர்பார்த்த ROG Phone 6 Pro ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (17:08 IST)
கேமிங் பிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த ROG Phone 6 Pro ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஆசஸ் ரோஜ் 6 சிறப்பம்சங்கள்:
# 6.78 இன்ச் முழு எச்டி+ அமோலெட் 165 ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 புராசஸர்
# Snapdragon 8+ Gen 1 சிப்செட் ஆதரவு புராசஸர்
# ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ROG UI
# 18 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 
# 50MP 50 மெகாபிக்சல் சோனி IMX766 பிரதான கேமரா, 
# 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 
# 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
# 12MP செல்ஃபி கேமரா
# நீர் மற்றும் தூசி புகா பாதுகாப்பிற்கான IPX4 பாதுகாப்பு
# 6,000mAh பேட்டரி, 
# 65W பாஸ்ட் சார்ஜிங்
# Phantom Black, Storm White ஆகிய இரு நிறங்கள், 
# விலை ரூ.89,999

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments