Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ட்ரி லெவல் ரீசார்ஜ் ப்ளான் விலையை கூட்டிய ஏர்டெல்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (14:04 IST)
ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்த ரூ. 49 விலை என்ட்ரி லெவல் சலுகையை நீக்கியுள்ளது. 

 
ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்த ரூ. 49 விலை என்ட்ரி லெவல் சலுகையை நீக்கி இருக்கிறது. அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் சலுகை துவக்க விலை தற்போது ரூ. 79 என மாறி இருக்கிறது. 
 
ரூ. 79 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 64 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு நொடிக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சி தான் அம்பேத்கருக்கு எதிரானது: சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பிரதமர் மோடி

’விடுதலை 2’ படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனத்தை நீக்குவதா? வன்னி அரசு கண்டனம்..

பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி எதிரொலி: இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மதுவிலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஐகோர்ட் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments