Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்செல் வழங்கும் MAHA, MEGA ரீசார்ஜ் சலுகை!!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2016 (15:05 IST)
வாய்ஸ் மற்றும் டேட்டா என இரண்டையும் சம அளவு பயன்படுத்தும் பயனாளிகளைக் குறிவைத்து ஏர்செல் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 


 
 
ஏர்செல் புதிய திட்டம்: 
 
'லிமிட் சி ஸ்யாதா' என்ற வடமொழி பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யதுள்ளது. காம்போ சலுகைகளான இவற்றின் மூலம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கின்றன. அவை MAHA ரீசார்ஜ் மற்றும் MEGA ரீசார்ஜ்.
 
MAHA ரீசார்ஜ்:
 
# கட்டணம்: ரூ.777. 
 
# டாக்டைம்: ரூ.700.
 
# 3ஜி டேட்டா: 7ஜிபி.
 
# வேலிடிட்டி: 30 நாட்கள்.
 
MEGA ரீசார்ஜ்: 
 
# கட்டணம்: ரூ.285.
 
# டாக்டைம்:  ரூ.100.
 
# 3ஜி டேட்டா: 1 ஜிபி.
 
# வேலிடிட்டி: 30 நாட்கள். 
 
குறிப்பு:
 
ஏர்செல் 1ஜிபி 3ஜி டேட்டாவினை வெறும் ரூ.11/- வழங்குகிறது குறிப்பிடத்தக்கது. 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments