Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இர‌ங்கூ‌னி‌ல் தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப மைய‌ம்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (19:37 IST)
‌ மியா‌‌‌ன்ம‌ர் நா‌ட்டி‌ன் தலைநகரம் இர‌ங்கூ‌‌னி‌ல ் ( யாங்கூன்) அமை‌க்க‌ப்ப ட உ‌ள் ள இ‌ந்‌தி ய - ‌ மியா‌ன்ம‌ர ் தகவ‌ல ் தொ‌ழி‌ல ் நு‌ட் ப மைய‌த்‌தி‌ற்கா ன ஒ‌ப்ப‌ந்த‌ம ் இ‌ன்ற ு புதுடெ‌ல்‌லி‌யி‌ல ் கையெழு‌த்தானத ு.

இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் அ‌ந்நா‌ட்டி‌ன் துணை அமை‌ச்ச‌ர்‌ கியாதுவு‌ம ், இ‌ந்‌திய வெ‌‌‌ளியுறவு‌த் துறை‌ச் செயலாள‌ர் ‌சிவச‌ங்க‌‌ர் மேனனு‌ம் கையெழு‌த்‌தி‌ட்டு‌ள்ளன‌ர். இர‌ங்கூ‌னி‌ல் அமை‌க்க‌ப்பட உ‌ள்ள இ‌ந்த தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப மைய‌த்தை அமை‌ப்பத‌ற்கு தேவையான ஆலோசனைகளையு‌ம ், ‌ நி‌தியுத‌விகளையு‌ம் இ‌ந்‌தியா வழ‌ங்கு‌ம ்.

‌‌ மியா‌ன்ம‌ர் துணை அமை‌ச்சருட‌ன் இ‌ந்‌தியா வ‌ந்து‌ள்ள அ‌ந்நா‌ட்டு‌க் குழு‌வின‌ர் இருநாடுகளு‌க்‌கு இடையேயான அயலுறவு கு‌றி‌த்த ு, இ‌ந்‌திய அயலுறவு‌த் துறை அ‌திகா‌ரிகளுட‌ன் பே‌ச்சு நட‌த்த உ‌ள்ளன‌ர். மு‌ன்னதாக ‌கியாத ு, அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியை ச‌ந்‌தி‌த்து இருநாடுகளு‌க்‌கிடையே ‌நிலவு‌ம் ந‌ட்புறவு கு‌றி‌த்து பே‌ச்சு நட‌த்‌தினா‌ர்.

இரு நாடுகளு‌க்கு இடையேயான எ‌ல்லை 1600 ‌கி.‌மீ.ஆகு‌ம். இ‌ந்‌தியா - ‌மியா‌ன்ம‌ர் இடையே மொ‌த்த இருதர‌ப்பு வ‌ர்‌த்தக‌த்‌தி‌ன் அளவு 100 கோடி அமெ‌ரி‌க்க டாலரு‌க்கு‌ம் அ‌திக‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments