சென்னை அணிக்கு தோல்வி: முதலிடத்தை இழந்தது!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (20:00 IST)
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததை அடுத்து டெல்லி அணி முதலிடத்தை பிடித்தது
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது சென்னை அணியின் அம்பத்தி ராயுடு தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது 
 
இதனை அடுத்து 137 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து டெல்லி அணி புள்ளி பட்டியலில் 20 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐபிஎல் தொடரில் இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments