நாளைய சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி ஒத்திவைப்பா? – பிசிசிஐ ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (09:08 IST)
ஐபிஎல்லில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தில் சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் நாளைய ஆட்டங்கள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை மொத்தமாக மகாராஷ்டிராவிலேயே நடத்தி விட மகாராஷ்டிரா அரசின் அனுமதியை பிசிசிஐ கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சிஎஸ்கே அணியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நாளைய சிஎஸ்கே – சன்ரைஸர்ஸ் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா மதீஷா பத்திரனா? இலங்கை அணியின் முக்கிய அறிவிப்பு..!

பும்ராவுக்கு திடீரென நஷ்டமான ரூ.2 கோடி.. பிசிசிஐ என்ன செய்ய போகிறது?

என்னை தொடர்பு கொள்ளுங்கள்.. நாட்டை விட்டு ஓடிப்போன லலித் மோடி, காவ்யா மாறனுக்கு சொன்ன மெசேஜ்..

பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா தான் எங்களை காப்பாற்ற வேண்டும்.. மும்பை அணியின் ஆப்கானிஸ்தான் வீரர் வேண்டுகோள்..!

சிஎஸ்கே அணிக்கு ஏன் வந்தேன் தெரியுமா? முதல்முறையாக மனம் திறந்த சஞ்சு சாம்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments