Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமதமாக பந்து வீச்சு : விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2016 (09:24 IST)
நேற்று நடந்த ஐபில் தொடரில் தாமதமாக பந்து வீசியதற்காக பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
 

 
தற்போது ஐபில் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் புனே அணியும் பெங்களூரு அணியும் மோதியது.
 
இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை.
 
எனவே அந்த அணியின் கேப்டன் என்கிற முறையில், விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
 
இந்த தொடரில் தாமதமாக பந்து வீசியதற்காக, முதல் அபராதம் விராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

Show comments